Hi, Just 2 days back i had steped into 2words infy bloging also... there somthing i found out intresting.... very funny... Sorry budies... those who don't know to read out tamil...!
நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...
சிட்டிசன்:கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???அ: தெரியாதே...நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...
காக்க காக்க:
ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ
சந்திரமுகி:
பிரபு: என்ன கொடுமை சரவணன்...
தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?
ரமணா:
வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புமாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்
வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"
கௌரவம்:
சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...
பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???
திருமலை படத்துல வர டயலாக்
விஜய்: யார்டா இங்க அரசு???(முதல் நபரை பார்த்து): நீ அரசா?(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???
அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு
.............................
நாயகன்:
கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...
டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா
.............................
ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....
கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க....
..........................
சுள்ளான்:
தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்
அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்.....
.......................
மாயாவி:
சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???
சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???
.........................
படையப்பா
ரஜினி: அழகேசன்னே பொண்ணுங்கள்ல மொத்தம் மூணு வகை. முதல் வகை சாத்வீகம், அடுத்து ப்ரஜோதகம், மூணாவது பயானகம்
செந்தில்: இஞ்சினியரிங்ல உனக்கு இத்தனை கப் எப்படி விழுந்துச்சினு இப்ப புரியுது
..........................
ரெட்:
அஜித்: ரெட் எல்லாத்துக்கும் ஒரு டைம் கொடுப்பான்... மழ நிக்கறதுக்குள்ள
மக்கள்: படத்தை தியேட்டரை விட்டு தூக்கணும்
அஜித்: அது!!!
-------------------
அருணாச்சலம்:
தலைவர்: ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் முடிக்கறான்.
செந்தில்: இப்படி சொல்லி சொல்லியே பிரசாதம் முழுசா நீயே தின்னுட்ட!!!----
--------------------
ரன்:
அதுல்குல்கர்னி: எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையா?
விஜயன்: போட்டது சாம்பார் சோறு... அதுல பில்டப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...
--------------------------
வல்லவன்
சிம்பு: நீ அம்பானி பொண்ணை கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகனும்னு ஆசைப்படற... நாம் அம்பானியாவே ஆகனும்னு ஆசைப்படறேன்
மக்கள்: இந்த கொடுமையெல்லாம் கேக்கக்கூடாதுனுதாண்டா அம்பானி செத்துப் போயிட்டாரு...
-----------------------
தவசி
பு.க: புயல் அடிச்சி பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லடா
இளவரசு: நீங்க அடிச்சு பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படம் தியேட்டர்ல பாத்து பொழைச்சவங்க யாரும் இல்லையாம்
All All credits goes to Mr. g_prabhu
January 19, 2008 at 6:39 PM
Naye Kulla,
From where you will get these thing