ஆம் சுமார் 12 மாதங்களுக்கு பிறகு நான் ஒரு பதிவை வெலியிட அதுவும் என் தாய் மொயில்...
உந்மைய்யை சொல்லனும்நா விஜய் டீவீ ல நான் பார்த்த
"ஆச்சி தமிழ் பேச்சி, எங்கள் மூச்சி" தான் என்னை தமிழில் எழுத்தவைத்துது.
Sunday 9AM in Vijay TV ல பாருங்க.
நம்மை போல் இருக்கும் "Software engineers" கு லாம் எதுங்க நேரம் னு கேகுறீங்களா?
உங்கள் அன்பு நண்பன்....
Prakash K
Post a Comment
Thanks for the valuable comment, Will publish it shortly - Bulls