அரேபிய அடிமைகளை சந்தையில் சாட்டையை வைத்துக் கொண்டு ஏலம் விட்டதுப் போன்று விளையாட்டு வீரர்களை ஒரு ஜனநாயக நாட்டில் ஏலம் விடுவது மிகவும் கேவலமான செயல் அது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும் இது ஜனநாயக நாடா? பண நாயக நாடா? என தோன்றுகிறது.
இப்படி வீரர்களை ஏலத்தில் எடுப்பது சாதாரண மக்களின் மனதை மிகவும் பாதிக்கும். விளையாட்டை விளையாட்டிற்காக நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த காலம் போய் விஷமத்தனமான சூதாட்டக் களமாக மாறி வந்தால் பிறகு எல்லா துறையிலும் இந்த வழக்கம் வேரூன்றி விடும்.
சொன்னவர் நடிகர் மன்சூர் அலிகான். (முன்பு கற்பழிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டவர்)
Post a Comment
Thanks for the valuable comment, Will publish it shortly - Bulls